Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 01.06.2017:
தின பலன்-01.06.2017
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை
கட்டுப்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை
புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
எதிர்ப்புகள்
அடங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாருடன்
வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில்
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து
வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்
படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத்
தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். முகப்பொலிவுக் கூடும்.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.
குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம்
தருவார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய
சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து
நீங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில்
விட்டுப் பிடியுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல்
நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில்
மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ஆன்மிகப்
பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வீடு, வாகனத்தை
சீர் செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து
முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும்
சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
சாதிக்க
வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு
அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வர வேண்டிய
பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில்
மேலதிகாரி உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பண
விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாயுப் பதார்த்தங்களை
தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
உங்கள்
ராசியை சந்திரன் பார்ப்பதால் அழகு, இளமைக் கூடும். சமயோஜிதமாக பேசி
சாதிப்பீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த
பணம் வரும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு.
உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
தொட்டது
துலங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கல்யாண முயற்சிகள்
பலிதமாகும். வி. ஐ. பிகளுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும்.
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில்
ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும்-.
உத்யோகத்தில் அதிகாரி உங்களை பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








