Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் : 12025 / 2014 தேதி
04.12.2014 மற்றும் 858 / 2015 தேதி : 31.07.2015 தீர்ப்புகளின் படி 500
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி
ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற
உள்ளது.
🖌🖌🖌 பாட வாரியாக பணியிட மாறுதல் பெறுவோர் விவரம்.
💥💥💥 தமிழ் - 35 ;
💐💐💐ஆங்கிலம் - 45 ;
🏝🏝🏝 கணிதம் - 180 ;
📱📱இயற்பியல் - 70 ;
🌞🌞வேதியியல் - 70 ;
🍀🍀தாவரவியல் - 35 ;
🦁🦁விலங்கியல் - 35 ;
🌿🌿வரலாறு - 15 ;
🦋🦋புவியியல் - 15 .
மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். .
💥💥💥 நமது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 29.07.2017 அன்று மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும். பின்னர்
🌹🌹🌹🌹வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல்
நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.விரைவில் அறிவிப்பு
வெளியாகும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








