TNTET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.
🔹 ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தேமாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
🔸 இந்த கேள்விக்கு வங்க மொழி என பதில் அளித்ததால் ஒரு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.
🔹 வந்தேமாதரம் பாடலுக்காக வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு மதிப்பெண் அளித்தாலும் அவர் தேர்ச்சி பெறமாட்டார்.







