Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்-02.07.2017
கனிவானப்
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும்.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில்
மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை
மாற்றுவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
எதிர்ப்புகளையும்
தாண்டி முன்னேறுவீர்கள். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். வெளியூர்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சகோதரங்களால்
பயனடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மனைவிவழியில்
பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில்
ரெட்டிப்பு லாபம் உண்டு.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். நெருங்கியவர்களுக்காக சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். நேர்மறை
எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மாலை
3. 09 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சிவசப்படாமல்
இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்
காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை
உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.
சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். மாலை 3. 09 மணி முதல்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
குடும்பத்தினருடன்
மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். எதிர்பாராத
நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
சொன்ன
சொல்லை காப்பாற்றுவீர்கள். பணம் வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து
நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும்
முயற்சி வெற்றி அடையும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மாறுபட்ட
அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக
நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
மாலை
3. 09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசர முடிவுகளை
தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும்
சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும்.
சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு
சுமார்தான்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே
முடியும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள். மாலை 3. 09 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்
எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








