Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்-04.07.2017
கணவன்-மனைவிக்குள்
ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி
உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க
நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக்
கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்
புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு
உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்ப்புகள் தடையின்றி
முடியும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள்
மதிப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே
முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில்
திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
இன்றும்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும்,
நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும்.
வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை
சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
குடும்பத்தினரை
அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கடனைத்
தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி
லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பால்ய நண்பர்கள்
உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில்
எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து
வைப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன்
கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில்
மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








