Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து
யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய
வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைக்கொடுத்து உதவுவார்கள். யோகா, தியானம் என
மனம் செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்
சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம்
உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த
பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
மதியம்
2.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து
நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். உங்கள் வாயை சிலர்
கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில்
வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்
கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
அநாவசியச்
செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள்
வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு
செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 2.45 மணி முதல்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வீடு, மனை வாங்குவது
குறித்து ஆலோசனை செய்வீர்கள். எதிர்பாராத ஒருவரை சந்திப்பீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில்
மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
தன்னம்பிக்கையுடன்
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறை செலுத்துவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மதியம்
2.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல்
அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களுடன்
உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில்
ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2.45 மணி முதல்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை
உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி
வருவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








