பி.எஸ்சி., நர்சிங்: விண்ணப்பிக்க இன்றே கடைசி
அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, துணை நிலைமருத்துவ படிப்புகளுக்கு,
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அளிக்க, இன்றே கடைசி நாள்.
தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவம்
சார் படிப்புகள் உள்ளன.READ MORE CLICK HERE