செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு:
உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு
முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர,
'நெட்' என்ற, தேசிய தகுதித் தேர்வு அல்லது 'செட்' என்ற, மாநில தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ந்த ஆண்டுக்கான, 'செட்' தேர்வு, ஏப்., 23ல், தமிழகத்தில் நடந்தது.
கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்திய தேர்வில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, 15 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்ததாக
அறிவிக்கப்பட்டுள்ளது.READ MORE CLICK HERE