ENGLISH LITERARY ASSOCIATION | ENGLISH EXHIBITION | GHSS THOTIYAM VILLUPURAM DISTRICT: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ENGLISH LITERARY ASSOCIATION | ENGLISH EXHIBITION | GHSS THOTIYAM VILLUPURAM DISTRICT:

விழுப்புரம் மாவட்டம் தொட்டியம் அரசு மேல் நிலை பள்ளியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான ENGLISH LITERARY ASSOCIATION சார்பாக ENGLISH EXHIBITION தலைமையாசிரியர் (பொறுப்பு) திரு.க.காமராஜ் அவர்கள் முன்னிலையில் இனிதே ஆரம்பமானது... அதன் தொடர்வாக சிறப்பு விருந்தினராக சின்னசேலம் வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுனர் திரு. இரா. பரந்தாமன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் மற்றும் அண்மையில் உள்ள பள்ளி மாணவர்கள் வருகைபுரிந்திருந்தனர்.




இதில்   sentence pattern, prefix , suffix, types of noun, adjectives, articles, phrasal verbs, parts of speech, organs of speech, vocabulary developement,  word family patterns, american english, singular plural,  read the story, poem , riddles, rhyming words, vowels, consonents, synonyms, antonyms, tongue twisters, mind map,  classroom rules and moral values to children போன்ற செயல்பாடுகளை real objects and picture chart ஆகியவற்றின் மூலம் சிறப்பாக விளக்கம் அளித்தனர்.. ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி. S.கீதாலட்சுமி மற்றும் P.பழனிமுருகன் அவர்கள் துணை நின்று சிறப்பாக வழி நடத்தினர்.... இது மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடத்தின் மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாகவும் திறன்களை வளர்க்கும் விதமாகவும் அமைந்தது.


மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி செயலர் அவர்களின் கூற்றின்படி தமிழகத்தில் தமிழ் வாழவேண்டும் என்றால் அது ஆங்கில ஆசிரியர்களின் கையில் உள்ளது என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது .கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற மன்றங்கள் செயல்பட்டால் மாணவர்களின் மத்தியில் ஆங்கில அறிவு மேலோங்கும் என்பதில் ஐயம் இல்லை ..இன் நிகழ்விற்கு அடித்தளமாக விளங்கிய தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது .

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H