மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்:
பட்டை மற்றும் தேன் மூக்கில் உள்ள
கரும்புள்ளியை போக்க மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை
பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில்
இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.READ MORE CLICK HERE