ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முத்தான மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி 05.08.2017 கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி ,ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் தோழர்களே அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற செய்வீர் என தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் திரு.கு.தியகராஜன் அவர்களின் அருமையான அழைப்பிதழ் வீடியோ பதிவு கண்டிப்பாக பாருங்கள்.இப் போராட்டம் வெற்றி பெற கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.