Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Today Rasi palan 04.08.2017:
தின பலன்-04.08.2017
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத்
தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த
பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு
செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும்
இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத்தால்
நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை
போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில்
புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை
பகிர்ந்துக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில்
உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
புதிய
யோசனைகள் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை
வாங்கித் தருவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புதியவர்கள்
அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
பொதுக்
காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி
உண்டாகும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக
இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.
உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில்
பழைய சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசிக்குள்
சந்திரன் இருப்பதனால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள்
தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். மற்றவர்களைப்
பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக
அவமானம் ஏற்படக்கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
விடாப்பிடியாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்
போங்கள். அசதி, சோர்வு வந்து விலகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம்
செல்லும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
சாதிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்
புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள்
முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








