Today Rasipalan 17.9.2017
முக்கிய
பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு
களைக்கட்டும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய
பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்








