பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியரின் தனித்திறனை வளர்க்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட அளவிலான கவிதை,கட்டுரை, பேச்சு போட்டிகளை, இன்று நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்.