மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலை கல்வி சார்பில் பி.எட்., உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட்
அட்மிஷன்)
இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 -2019 ஆண்டு சேர்க்கைக்கு
இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ளவர்களுக்கு அக்., 26, 27 மற்றும் அக்.,30
முதல் நவ.,3 வரை உடனடி சேர்க்கை நடக்கிறது.
serif;">நுழைவு தேர்வு இல்லை. ஆசிரியர் பணி அனுபவத்திற்கு முன்னுரிமை
அளிக்கப்படும். அனைத்து சான்றிதழ்களுடன் அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை
10:00 - மதியம் 3:30 மணிக்குள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு
www.mkudde.org என்ற இணைய தளம் அல்லது இயக்குனர் (பொறுப்பு) கலைச் செல்வனை
98657 32822ல் தொடர்புகொள்ள







