Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
JACTTO-GEO : இடைநிலை ஆசிரியர் ஊதியம் & 21 மாத நிலுவையை வழங்க அக்.23 வரை அரசிற்குக் கெடு:
JACTTO-GEO : இடைநிலை ஆசிரியர் ஊதியம் & 21 மாத நிலுவையை வழங்க அக்.23 வரை அரசிற்குக் கெடு:
நேற்று (13.10.17) சென்னையில் கூடிய JACTTO-GEO உயர்மட்டக்குழுவின்
அவசரக் கூட்டத்தில் 'தமிழக அரசின் ஊதிய மாற்ற அறிவிப்பு 2017' பற்றி
விவாதிக்கப்பட்டது.
☀JACTTO-GEO-வின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான,
☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துதல் பற்றிய கோரிக்கையை அரசு பொருட்படுத்தாது,
*☀அக்டோபர் 20 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஊதியக்குழு
முரண்பாடுகள் & அரசின் ஏமாற்றுக் குணத்தை விளக்கிக் கண்டனக் கூட்டம்*
நடத்துதல் என்றும்,
.
☀அடுத்தகட்ட நீதி மன்ற விசாரணை நாளுக்குள் ( *23.10.2017-ற்குள்* ),
.
*☀இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் உட்பட அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி*
.
*☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காவிட்டால்,*
*☀24.10.2017-ல்* நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழுக்
கூட்டத்தில் *அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கை*யை இறுதி செய்வது என்றும்
முடிவாற்றப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








