Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து
யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய
வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
நட்பு
வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது
வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
துணிச்சலாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த
கோரிக்கைகளை ஏற்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
காலை
8.53 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்.
நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்த
கூச்சல், குழப்பம் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த
இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
காலை
8.53 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்டம்
அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை
நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில்
அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
எதிர்பார்த்த
காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக்
கொள்ளுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் அதிக
வேகம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக
ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில்
பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
பிரச்னைகளை
சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் அனுகூலம்
உண்டு. பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன வசதிப்
பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
காலை
8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.
நண்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அரைக்குறையாக
நின்ற வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில்
எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
காலை
8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில்
நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட
வேண்டியிருக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி
ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள்.
உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில்
உதவிகள் கிட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார்
ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது
அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








