பனப்பாக்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிகளின் தற்கொலை சம்பவம் ....
பள்ளியில் நடந்தது என்ன ?
தற்கொலை செய்துகொண்ட மாணவரிகளும் நர்சிங் பிரிவில் 11 ம் வகுப்பு படித்து வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது பாடம் நடத்த விடாமல் தொடர்ந்து கலாட்டா செய்துள்ளனர். இதனால் அந்த ஆசிரியர் அம்மாணவர்களை தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்றார். தலைமை ஆசிரியர் அந்த வகுப்புக்கு செல்லும் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து மாணவிகளுக்கு அறிவுரை சொன்னார். மேலும் நாளை வரும்போது தங்களுடைய பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார். இதில் எந்த இடத்தில் தலைமைஆசிரியரோ, ஆசிரியரோ தவறு செய்துள்ளார்கள் ??? ஒரு மாணவி கல்வி கற்கவந்த இடத்தில் ஆசிரியரை பாடம் நடத்தவிடாமல் தொல்லை கொடுத்த மாணவியின் பெற்றோரை அழைத்து வரச்சொல்லியது தவறா ??? தனது தலைமை ஆசிரியரின் பதவியில் இருந்து அவர் செய்த குற்றங்கள் இதில் என்ன இருக்கிறது?
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தானே அவர் செய்தார்? மறுநாள் காலை முதல் பாடவேலையிலேயே மாணவரின் புத்தகப் பை வகுப்பறையில் இருந்ததை அறிந்த தலைமை ஆசிரியர் உரிய பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார். இங்கும் அவர் தன் கடமைமையை உரிய முறையில் செய்துள்ளார்.
பின்னர் மாணவிகளின் சைக்கிள் கிணத்தருகில் உள்ளது என கேள்விப்பட்டு உடன் இரன்டு ஆசிரியர்களை அங்கு அனுப்பினார். பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். காவல் துறையை தொடர்பு கொண்டார். இப்படி ஒரு தலைமை ஆசிரியர் என்ன என்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்தார். தற்போது தன் கடமையை செய்தவருக்கு பரிசு பணியிடை நீக்கம்.
எந்த வகையில் நியாயம்???
அடுத்தது இன்னொரு ஆசிரியர்...
அவர் அந்த வகுப்பு ஆசிரியர் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லாதவர்... அவருக்கும் பரிசு பணியிடை நீக்கம் ...
அந்த மாணவிகளின் தற்கொலைக்கு ( என்ன ) காரணம் யார்?
கல்வி முறைதான்....
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கல்வி முறைகள் .....
ஒரு மாணவிக்கு மன தைரியத்தை கூட அளிக்க முடியாத கல்வி முறை.....
தோல்வியை தாங்க முடியாத, மனதைரியத்தை தர முடியாத கல்வி முறை.....
வெறும் மதிப்பெண்ணையும், தேர்ச்சி சதவீதத்தையுமே பள்ளியின் தரமாக மதிப்பிடும் கல்வி முறைகள்...
காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் எடுக்க சொல்லும் கல்வியாளர்கள்.....
ஒழுக்கம் போதிக்க வேண்டிய கல்வி இல்லாமல் போனது...... உளவியல் ரீதியான கல்வி முறைகளை மாற்றி தனியார் பள்ளிகள் அவர்களின் பணக்கொள்ளைக்காக நடத்தும் சிறப்பு வகுப்புகளை தடுக்க முதுகெலும்பு இல்லாத அரசு அதிகாரிகள் புளியைப் பார்த்து பூனை சுடு பொண்டுகொண்டதுபோல் அரசுப்பள்ளிக்கு கடடாயப்படுத்தும் அரசு அதிகாரிகள்......
இவற்றிற்கெல்லாம் யார் காரணமோ அவர்களுக்கெல்லாம் கொடுங்கள் பணியிடை நீக்கம் ......
இது வெறும் பதிவல்ல எங்களின் ஒட்டுமொத்த இதய குமுறல்கள்........
இனியும் இது போன்ற கோழைத்தனமான செயல்களுக்கு நியாயம் பேசாமல் , இனி இது போன்று எந்த நிகழ்வுகளும் இல்லாமல் மாணவர்களுக்கு நல் ஒழுக்கங்களை வளர்க்க வழி வகை செய்யுங்கள்......
இனி வருங்காலங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து பாடம் நடத்தும் சூழல் தொடர்ந்தால்.....
பாதிக்கப்படுவது ஆசிரியர்கள் அல்ல மாணவர்கள் தான்......
நன்றி.....
ஊடகங்கள் தெளிவுபடுத்தாத உண்மைகள்.......
உண்மை என உணர்ந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்...