
2004-2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையான இடைப்பட்ட கால பலன்களை பெற்று தந்தால்தான் 50000 ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என தொகுப்பூதிய ஆசிரியர்கள் கருதுகின்றனர் .உடன் இக்கோரிக்கையை ஜாக்ட்டோ ஜியோ கிராப் பிரதிநிதிகள் சேர்த்தால் நன்று .