ஜன.6-ல் JACTTO-GEO தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் : TAMS மாநிலத்தலைவர் அறிக்கை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஜன.6-ல் JACTTO-GEO தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் : TAMS மாநிலத்தலைவர் அறிக்கை:

நாள் : 31.12.2017
பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின்  பெருமைக்குரிய ஆசிரியர் பெருந்தகைகளுக்கு
வணக்கம்.
☀31.12.17 இன்று ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திரு.தாஸ் & திரு.அன்பரசு தலைமையில்  சென்னையிலுள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவராகிய நான் கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

☀03.01.2018 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது

☀06.01.2018 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது.

☀ஜனவரி 9 & 10 தேதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டமன்றக் கூட்டத் தொடரில் நமது கோரிக்கைகளை எதிரொலிக்கச் செய்தல்.

☀7.2.2018-ல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கருத்தரங்கம் நடத்துதல். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைப் பங்கேற்கச் செய்தல்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

☀புதிய ஆண்டிற்குள்ளாக அடியெடுத்து வைக்கவுள்ள நாம், நமது உரிமைகளை முற்றிலுமாக மீட்டெடுக்கும் உத்வேகத்தோடே எதிர்வரவுள்ள களத்திற்குத் தயராவோம்.

☀பேரியக்கத்தின் மாவட்ட,கல்வி மாவட்ட,வட்டார மற்றும் இயக்கத்தின் இமயமான அனைத்து உறுப்பினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை மாநில அமைப்பின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
கு.தியாகராஜன்,
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H