ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம்-முடிவுகள்
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂(1)புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துதல்; அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைந்து வெளியிடுதல் உள்ளிட்ட நமது10அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும்6-1-2018 சனிக்கிழமை காலை10மணி முதல்பிற்பகல்1மணி வரை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை மிகவும் வெற்றி கரமாக நடத்திட முடிவெடுத்துள்ளோம்.எனவே ஏராளமான ஆசிரியர்களையும்;அரசுஊழியர்களையும் அணி திரட்டிட வேண்டுகிறோம்(2)இதற்கான பணியை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3-1-2018 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்திட முடிவேடுக்கப்பட்டுள்ளது.(3)ஜனவரி9&10ஆகிய நாட்களில் சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களையும்;சட்டமன்ற கட்சித்தலைவர்களையும் சந்தித்து நமது 10அம்சக் கோரிக்கைகளை அவர்களிடம் வழங்கி சட்ட மன்றத்தில் நமக்கு ஆதரவாக பேசுமாறு வேண்டுவது என்றும் முடிவெடுத்துள்ளோம்(4)நமது கோரிக்கைகள் தொடர்பாக 4-2-2018 அன்று சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதென்றும்;அதில் உரையாற்ற ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றநீதிபதிகள்; பத்திரிக்கையாளர்;நாடாளுமன்ற உறுப்பினர்; தொழிற்சங்கத்தலைவர் ஆகியோரை அழைப்பது என்றும் முடிவெடுத்துள்ளோம்.(5)அடுத்து நடைபெறும் ஜேக்டோ ஜியோ உயர் மட்ட தலைவர்கள் கூட்டத்தில் "மறியல் போராட்டத்திற்கான தேதி"அறிவிக்கப்படும் என்றும் முடிவெடுத்துள்ளோம்.ஆசிரியர் அரசு ஊழியர் பேரினமே நமது அனைத்து போராட்ட திட்டங்களுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் எப்பொழும்போல் தொடர்ந்துநல்கிட கனிவுடன் வேண்டுகிறோம். மேற்படி கூட்டத்தில்Tnhhssgta சார்பில் அ.மாயவன்&S.பக்தவச்சலம் -இருவரும். கலந்துகொண்டோம்🎂