PUMS-எடுத்தனூர் பள்ளி மாணவர்கள் DFC விருது பெற குஜராத் சென்று வர ஒரு
மாணவனுக்கான தொகை ரூ 4500 ஐ கள்ளக்குறிச்சி வட்ட ரோட்டரி சங்க உறுப்பினர்
திரு.S. சசிக்குமார் (ss sports) அவர்களின் சிபாரிசின் பேரில்
கள்ளக்குறிச்சி வட்ட ரோட்டரி சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் திரு.சுரேஷ்
பாபு, செயலாளர் திரு.பாண்டியன், பொருளாளர் திரு.கோவிந்தன் அவர்களும் நமது
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.நா. கென்னடி ஐயா அவர்களிடம்
வழங்கினர்.. அவர்களுக்கு பள்ளி மாணவர்கள் சார்பாகவும், ஆசிரியர்கள்
சார்பாகவும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த தொகையை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் திரு.நா. கென்னடி ஐயா அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.