Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Today Rasipalan 8.12.2017 |இன்றைய தினப்பலன் :
மேஷம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத்
தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால்
போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப
உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு
கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய
வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மிதுனம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். முகப்பொலிவுக் கூடும். வராது
என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை
தலைத் தூக்கும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல்
இருப்பது நல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசாதீர்கள்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலர்
உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும்,
மனக்கசப்பும் வந்துச் செல்லும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற
வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
கன்னி
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை
ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய
முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
துலாம்
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு
தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்ப்புள் தடையின்றி
முடியும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.
கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரை நம்புவது என்கிற
மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில்
ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
மகரம்
பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள்
கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கும்பம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வி.ஐ.பிகள்
அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத
சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மீனம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து
யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









