சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.53, டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.90 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன., 1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
⛽பெட்ரோல், டீசல் விலை விபரம்
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.53 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.62.90 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜன., 1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.







