வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு 🎁பரிசாக 💸கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை 💸கடன் விகித்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது🔈. இது குறித்த அறிக்கையில், தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை 💸கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது👍. இதன் மூலம், 🏡வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும்😳 என்று எதிர்பார்க்கப்படுகிறது😯. இதேபோல், நிரந்தர முதன்மை 💸கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு🎊 கொண்டாட்டத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதோடு😍, மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்🙂 என்றும் 🏦எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |