
என்ன சொல்வது?எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை...ஆசிரியருக்கு பயந்துபணிந்து கல்வி கற்ற காலம்இன்று காணல் நீரானது?கடந்த வாரம் ஒரு மாணவனைப் படிடா...என முழங்கால் இட்டு கெஞ்சிய தலைமையாசிரியர் பற்றிய செய்திவந்தது..இன்று மாணவர்களால் கத்தி குத்தப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட தலைமையாசிரியர் பற்றிய செய்தி திருப்பதூரில் ...கல்வி என்பது சமூக மாற்றத்தின் கருவி...ஆனால் அது சம்பாதிக்க உதவும் வழி என்றானபின் இதுபோன்ற கொடூ்ரங்களை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொள்ளும்கூடி பேசும் தொலைக்காட்சி அன்பர்களே -இதனையும் கூடி பேசி ஒரு நல்ல முடிவை இந்த சமூகத்திற்கு தாருங்களேன் :
மாணாக்கரும்..ஆசிரியரையே கொலை செய்யத் துணியும் மாணவர்களும் இந்த சமூகம் சார்ந்த அவலங்களாக பார்த்து இவைகுறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் அமைப்பு,கிராம கல்விக்குழு, மக்கள் மன்றம், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் மக்கள் பிரதிநிதிகள்,சட்ட,நாடாளுமன்றம் போன்றவற்றில் கட்டாயம் விவாதம் செய்ய வேண்டும்.








