🔰புனேவை சேர்ந்த பொறியாளர் விகாஸ் சதாயி, தான் தயாரித்த ‛ஷாட் ஓவர் கே1 கேமரா சிஸ்டம்' என்ற தொழில்நுட்ப வடிவமைப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளியிலிருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்கலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது