தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்,
தோசை மாவு - கால் கப்,
உப்பு - தேவைக்கு,
தயிர் - அரை கப்,
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி கலந்து - 1 கப்,
வெங்காயம் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 4,
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...