அனைத்து அரசுப் பள்ளிகளில் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad








Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Wednesday, 9 October 2019

அனைத்து அரசுப் பள்ளிகளில் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். தற்போது 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விஜயதசமி சிறப்புச் சேர்க்கையின் போது, 50 ஆயிரம் மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி, பொலிவுறு வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். இதனால், அரசுப் பள்ளிகளை நோக்கி பெரும்பாலான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்".

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.