Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
வேலூர் மாவட்டம் பள்ளி ஆய்வு மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆய்வு நேற்று 02/03/2018 முடிந்தது. தகவல் சிறு தொகுப்பு:💥
வேலூர் மாவட்டம் பள்ளி ஆய்வு மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆய்வு நேற்று 02/03/2018 முடிந்தது. தகவல் சிறு தொகுப்பு:💥
💥 ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமல்லாமல் மாவட்ட கல்வி அலுவலர்கள் DEO's DI, ADPC SSA & RMSA ஆகியோர் முழுமையாக பார்வையிட்டு நிறை குறைகளை தெளிவாக எழுதலாம் அல்லது ஏற்கனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்ட குறிப்புகளை மீளாய்வு பள்ளியில் சென்று நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை குறிப்பிடல் வேண்டும்.
💥 பார்வையின் போது ALM(6-8) கற்றல்,SALM(5) உரிய படிநிலைகளை கற்றல் விளைவுகள் (Learning Outcomes) உடன் பின்பற்றி பாடம் நடத்திட வேண்டும். TLM கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
💥 ஆசிரியர் பயிற்றுநரின் பார்வையில் கூறப்பட்ட நிறைகுறைகளை தலைமை, உரிய வகுப்பு, பொறுப்பு ஆசிரியர்கள் அந்தக்குறைகளை இத்தனை நாட்களுக்குள் நிவர்த்தி செய்கிறேன் என அந்த நோட்டிலே எழுதி கையொப்பமிட வேண்டும்.
💥 அடுத்த ஆண்டு ஜீன் மாதம் மூன்றாவது வாரத்தில் இதே மாதிரி தான் ஆய்வு எந்தப்பள்ளியை வேண்டுமானாலும் பார்வையிடலாம். பார்வையிட்ட பள்ளியும் வரலாம். பார்வையிடாத பள்ளியும் வரலாம்.
💥 குறைதீர் நடவடிக்கை மேற்கண்ட C, D மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட remedies action,Action plan Note, individual student records மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் அதன் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள், லெசன் பிளான், வொர்க் டன் ஆகியவை இருக்க வேண்டும்.
💥 அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக C&D மாணவர்களுக்கு class Work notebook, Homework notebook 2 வரி, 4வரி தினசரி பயிற்சி தருதல் ,கட்டுரை( தமிழ், ஆங்கிலம்) மாதம் ஒன்று வீதம் எழுதியதை அவ்வப்போதே திருத்தம் செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் C&D 5 மாணவர்களின் நோட்டுகளை எடுத்து வந்து அதில் மாணவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்களா என்றும் எப்பொழுதிலிருந்து எழுதுகிறார்கள், வருட தொடக்கத்திலா முடிவிலா என ஆய்வு செய்கிறார்கள்.
💥 தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் முதலானவற்றை மாணவர்களின் உச்சரிப்பு பார்வையிடப்படுகிறது. 💥 கணிதம், அறிவியல் உபகரணப்பெட்டியை வைத்து கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுகிறதா என சோதிக்கப்படுகிறது.
கற்பித்தல் நடைபெறுகிற Tamil, English dictionary கட்டாயம் உரிய இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
தி. வ. குமரேசன் ஆசிரியர் பயிற்றுநர் வட்டார வள மையம் திமிரி ஒன்றியம். வேலூர் மாவட்டம் செயலாளர் ARGTA (அனைத்து வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம்)
💥To be continued...
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








