Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர, வரும், 11ல், 232 மையங்களில்,
எழுத்து தேர்வு நடக்க உள்ளது. தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும்
தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்கள், 6,140 பேரை தேர்வு செய்ய,
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 2017 டிசம்பரில் அறிவிப்பு
வெளியிட்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை என, 3.26 லட்சம் பேர்
விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, மார்ச், 11ல், 32 மாவட்ட
தலைநகரங்களில், 232 மையங்களில் எழுத்து தேர்வு நடக்க இருப்பதாக, அந்த
வாரியம், நேற்று அறிவித்து உள்ளது. மேலும், எழுத்து தேர்வில் பங்கேற்க,
www.tnusrbonline.org என்ற, இணையதளத்தில், விண்ணப்பத்தாரர்கள், தங்களுக்கு
தரப்பட்டுள்ள, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, 'ஹால் டிக்கெட்'
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய முடியாத
வர்கள், 044 - 40016200 என்ற, உதவி மைய தொலைபேசிக்கும், 9789035725 என்ற,
மொபைல் போன் மற்றும், tnusrbtechnical@gmail.com என்ற இ - மெயிலுக்கும்
தொடர்புகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








