குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ரோஸ்
அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : ஒற்றுமை மேலோங்கும்.
கிருத்திகை : சுப செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸ரிஷபம் :-
தாய் வழி உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். செய்யும் பணியில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவாக பழகுவது உத்தமம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
கிருத்திகை : எதிலும் கவனம் தேவை.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மிதுனம் :-
பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். புது அதிகாரிகளிடம் உங்களின் அந்தஸ்து உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
திருவாதிரை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கடகம் :-
தனவரவுகளால் சேமிப்பு உயரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சேமிப்பு உயரும்.
பூசம் : புதிய அறிமுகம் உண்டாகும்.
ஆயில்யம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸சிம்மம் :-
தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மன தைரியம் மற்றும் பொறுமையுடன் செயல்பட்டு நினைத்த காரியங்களை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
பூரம் : பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
உத்திரம் : நிதானம் தேவை.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கன்னி :-
பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராகும். தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். கால்நடைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். வாகன அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : தனலாபம் கிடைக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸துலாம் :-
பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : காரிய சித்தி உண்டாகும்.
விசாகம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸விருச்சகம் :-
கூட்டாளிகளால் விரயச் செலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளியாக சேர்ப்பீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
அனுஷம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
கேட்டை : உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸தனுசு :-
ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூராடம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் : புதிய முயற்சிகள் கைகூடும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மகரம் :-
தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்யோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : வியாபார நுணுக்கங்களை கற்பீர்கள்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : மன வலிமை அதிகரிக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கும்பம் :-
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கௌரவ பதவிகளால் மதிப்பு உயரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வாகன அபிவிருத்தி உண்டாகும்.
சதயம் : மதிப்பு கூடும்.
பூரட்டாதி : கவலைகள் குறையும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மீனம் :-
பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் கைகூடும். பண விஷயங்களில் சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : உயர் பதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
ரேவதி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.








