Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
💥மார்ச் 2 (March 2) கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.
🌤நிகழ்வுகள்
🎤986 - பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.
🎤1807 - அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.
🎤1815 - கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
🎤1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
🎤1836 - டெக்சாஸ் குடியரசமெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
🎤1855 - இரண்டாம் அலெக்சாண்டர் ரஷ்யாவின் சார் மன்ன்னாக முடிசூடினான்.
🎤1896 - எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால இதுவே முதல் முறையாகும்.
🎤1917 - புவேர்ட்டோ ரிக்கன்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
🎤1919 - அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.
🎤1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
1935 - சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
பிப்-21 to1941 - இரண்டாம் உலகப் போர்: முதலாவது ஜேர்மனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தனர்.
🎤1943 - இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
🎤1946 - ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரானார்.
🎤1956 - மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962 - பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
🎤1970 - ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
🎤1972 - நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
🎤1991 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
🎤1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
🎤1992 - உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகியன ஐநாவில் ணைந்தன.
🎤1995 - யாஹூ! தொடங்கப்பட்டது.
🎤1998 - ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது
🎤2002 - ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.
👨👩👦👦பிறப்புகள்
✨480 - நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (இ. 543)1810 - பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1903)
✨1824 - பெட்ரிக் சிமேத்தானா, செக் நாட்டு இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (இ. 1884)
✨1876 - பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1958)
✨1896 - ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
✨1918 - ரஞ்சன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983)
✨1920 - கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)
✨1923 - சுந்தரிபாய், தமிழக நகைச்சுவை நடிகை
✨1926 - முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1995)
✨1931 - மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
✨1931 - அழகிரி விசுவநாதன், தமிழக எழுத்தாளர
✨1935 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
✨1940 - மம்நூன் ஹுசைன், பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்
✨1949 - தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி
✨1963 - வித்தியாசாகர், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
✨1968 - டேனியல் கிரெய்க், அமெரிக்க நடிகர்
✨1972 - சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்
✨1980 - ரிபெல் வில்சன், ஆத்திரேலிய நடிகை
⚫இறப்புகள்
⚡1835 - புனித ரோமப் பேரரசின் இரண்டாம் பிரான்சிஸ் (பி. 1768)
⚡1840 - ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (பி. 1758)
⚡1920 - தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1854)
⚡1939 - ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேய தொல்லியலாளர், வரலாற்றாளர் (பி. 1874)
⚡1949 - சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1879)
⚡1991 - ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அரசியல்வாதி (பி. 1931)
⚡2009 - ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. 1939)
⚡2016 - இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. 1940
👌🏼சிறப்பு நாள்
💥வான்படை நாள் (இலங்கை)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








