திருவள்ளுவர் ஆண்டு 2049 மாசி 21 -05.03.2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


திருவள்ளுவர் ஆண்டு 2049 மாசி 21 -05.03.2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்


☸மேஷம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

பணி சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸ரிஷபம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

இளைய சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது கவனத்துடன் ஈடுபடவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

கிருத்திகை : சுப விரயம் உண்டாகும்.
ரோகிணி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸மிதுனம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவதன் மூலம் புகழ் உண்டாகும். புதிய நண்பர்களின் ஆதரவு மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளினால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸கடகம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : பணியில் கவனம் தேவை.
பூசம் : சாதகமான சூழல் அமையும்.
ஆயில்யம் : பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸சிம்மம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மேன்மையான நாள்.
பூரம் : பேச்சில் எச்சரிக்கை தேவை.
உத்திரம் : வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸கன்னி :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே உறவு நிலை மேம்படும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய நம்பிக்கை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : உறவு நிலை மேம்படும்.
சித்திரை : சாதகமான சூழல் அமையும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸துலாம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அரசாங்க பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
சுவாதி : சாதகமான சூழல் உண்டாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸விருச்சகம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கௌரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமாக புதுவித எண்ணங்கள் தோன்றும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : புதுவித எண்ணங்கள் தோன்றும்.


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸தனுசு :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

செயல்பாடுகளில் நிதானம் தேவை. தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : செயல்பாடுகளில் நிதானம் தேவை.
பூராடம் : இலாபகரமான நாள்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸மகரம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பிறருக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : புதிய முயற்சிகள் கைகூடும்.
திருவோணம் : காரிய சித்தி உண்டாகும்.
அவிட்டம் : எச்சரிக்கை தேவை.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸கும்பம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். போட்டிகளில் கவனமாக செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அமைதி காக்கவும்.
சதயம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
பூரட்டாதி : உறவு நிலை மேம்படும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

☸மீனம் :-

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

வாரிசுகளிடம் அனுசரித்து செல்லவும். பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குருமார்களிடம் பகைமை காட்டாமல் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H