1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
1824 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
2008 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
சிறப்பு நாள்
மர நாள் (ஈரான்)
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
பிறப்புகள்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
1871 - ரோசா லக்சம்பேர்க், போலந்து-உருசியப் பொருளியலாளர், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
1898 - சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (இ. 1976)
1913 - கங்குபாய், இந்துத்தானி இசைப் பாடகி (இ. 2009)
1916 - பிஜு பட்நாயக், இந்திய அரசியல்வாதி (இ. 1997)
1931 - கே. ஏ. சுப்பிரமணியம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1989)
1934 - டேனியல் கானமென், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய-அமெரிக்கப் பொருளியலாளர்
1938 - லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2011)
1958 - நாசர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1959 - சிவ்ராஜ் சிங் சௌஃகான், மத்தியப் பிரதேச முதலமைச்சர்
1984 - ஆர்த்தி அகர்வால், இந்திய திரைப்பட நடிகை (இ. 2015)
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
இறப்புகள்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
254 - முதலாம் லூசியஸ் (திருத்தந்தை) (பி. 200)
1827 - பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1749)
1827 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1745)
1903 - உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)
1953 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878)
1966 - அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (பி. 1889)
1994 - வ. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1930)
2006 - கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1926)
2013 - ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர், தமிழறிஞர் (பி. 1936)
2013 - ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (பி. 1954)
2013 - ராஜசுலோசனா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1935)








