5G என்பது புத்தம் புதிய தொழில்நுட்பம் கிடையாது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் 4 Gநெட் வொர்க்கின் வசதிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் 5G. இதற்கான தரத்தை சர்வதேச தகவல்தொடர்பு யூனியன் நிர்ணயித்துள்ளது. அந்த தகுதிகளுடன் 5Gயை வடிவமைப்பது தான் உலக நாடுகளின் பணி. உதாரணமாக ஒரு நொடியில் 10GB டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யும் வசதி 5G-யில் இருக்கனும்