Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்
தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144 மருத்துவ மாணவர்கள், அரசு
கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, தனியார்
மருத்துவ கல்லுாரியை, தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், 2016 -17
கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, 144 மாணவர்களின்
எதிர்காலம் கேள்விக்குறியானது.
மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 144 எம்.பி.பி.எஸ்., மாணவர்களையும், அரசு
மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்ளும்படி, தமிழக அரசுக்கு, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், 144 மாணவர்களையும், அரசு மருத்துவ
கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்வதற்கான கவுன்சிலிங், 6ம் தேதி காலை, 11:30
மணிக்கு, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்க உள்ளது.
மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








