திருச்சியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்.. மார்ச் 8 உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்.. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


திருச்சியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்.. மார்ச் 8 உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்..

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்டக்கிளை சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாட்டம், பேரியக்க
பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சி பணிமனை, கருத்தரங்கு, வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும்
இயக்கத்தில் திறம்பட செயலாற்றிய பெண் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில்  இயக்க காவலர் சு.ஈசுவரன்-- சரஸ்வதி நினைவு விருது வழங்குதல் உள்ளிட்ட மாபெரும் மகளிர் தின விழா கொண்டாட்டம்
 திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள "பனானா லீப்" ஹோட்டலில் உள்ள இரண்டாவது (தளம்) ஏசி மினி ஹாலில்
வருகிற மார்ச் 8ஆம் தேதி வியாழக்கிழமை காலை சரியாக 9 மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...


🤙இவ்விழாவில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் துணைப்பொதுச்செயலாளரும்,
பேரியக்கத்தின் பொதுச் செயலாளருமான அண்ணன் ந. ரெங்கராஜன்

🤙மாநிலப் பொருளாளர் அண்ணன் சு.கதிரவன்,

🤙 ஓய்வு பிரிவின் மாநிலத் தலைவர் அண்ணன் மூ.அய்யப்பன்

🤙திருச்சி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.வீ.தமிழ்ச்செல்வன்

🤙மாநில துணைச்செயலாளர் அண்ணன் பெரம்பலூர்  ஈ. இராஜேந்திரன்,

🤙அரியலூர் மாவட்டச்செயலாளர்
அண்ணன் இ.எழில்,

🤙 கரூர் மாவட்டச்செயலாளர் தம்பி திரு.மணிகண்டன்,

🤙அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் வேலூர் திரு.சரவணன்,

🤙அருளொளி அறக்கட்டளை நிர்வாகியும், இயக்க காவலர் அண்ணன் சு ஈசுவரன் அவர்களின் தவப்புதல்வர் அண்ணன் ஈ. முத்துச்சரவணன்,

🤙திருச்சி மாவட்டத் தலைவர் அண்ணன் ம. சேவியர்பால்ராஜ்,

🤙 மாவட்டப் பொருளாளர் அண்ணன் சா.சங்கர்,

🤙 மாநில செயற்குழு உறுப்பினர்கள்

🤙திருச்சி அண்ணன் ச.சேசுராஜ்

🤙சிவகங்கை அண்ணன் திரு. கி. அன்பரசு பிரபாகர்

🤙வேலூர் அண்ணன் திரு. இமானுவேல்தாஸ்

🤙கரூர் தம்பி திரு.ஜெயராஜ்

🤙 திண்டுக்கல் அண்ணன் கு.பாலமுருகன்

🤙 புதுக்கோட்டை சகோதரி ந. மெகராஜ்பானு

🤙 மாநிலத் துணைத் தலைவி சகோதரி திருமதி.
அருமைக்கண்ணு,

🤙பனானாலீப் ஹோட்டல் உரிமையாளர் அண்ணன் திரு.மனோகரன்

🤙இன்னர்வீல் கிளப் முன்னாள் திருச்சி தலைவி திருமதி.அன்னம் அண்ணாமலை

🤙 ஏஜிஎம் கல்வி நிறுவனங்களின் திருமதி.லதாமனோகரன்

🤙திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட வட்டார செயலாளர்கள்

🤙கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பங்கு பெறும் "மாபெரும்" விழாவிற்கு

🤙திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பேரியக்கத்தின் வட்டார வாரியாக விழாவில் பங்கு பெயர் பட்டியலை வழங்கியுள்ள 100 பெண் ஆசிரியர்களையும்,

🤙இயக்க காவலர் சு.ஈசுவரன் -சரஸ்வதி நினைவு விருது பெற தேர்வாகியுள்ள பேரியக்கத்தின்  முன்னோடி பெண் ஆசிரியர்களையும்

🤙 பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்..
🤝இவண்.🤝
சே.நீலகண்டன்
மாநிலத் துணைத் தலைவர்
மாவட்டச் செயலாளர்
த தொ ப ஆசிரியர் கூட்டணி
திருச்சி மாவட்டம்..

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H