ஆனால் இதுவரை அழைக்க வில்லை.இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் மாணவர் நலன் கருதி போராட்டத்தை தவிர்த்தோம். தற்போது மாணவர்கள் பாதிக்காத வகையில் மார்ச் 24ல் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த ஜாக்டோ -ஜியோ முடிவு செய்துள்ளது. அதன்பின்னும் அரசு பேச்சுக்கு அழைக்காவிட்டால் மே 8 ல் சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.