இரத்த புற்றுநோயுடன் போராடும் ஆசிரியர் - பேரன்புடன் உதவி வரும் ஆசிரிய சமூகம்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இரத்த புற்றுநோயுடன் போராடும் ஆசிரியர் - பேரன்புடன் உதவி வரும் ஆசிரிய சமூகம்!

அனைவருக்கும் வணக்கம்!
        மேற்கண்ட ஆசிரியர் திரு ஸ்டாலின் என்பவர் சேலம் மாவட்டத்தில், வலசையூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். அன்னார் தற்போது இரத்த புற்றுநோய் தாக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். அவருடன் பணிபுரியும் ஆசிரியர்கள் சேர்ந்து ₹1,00,000 கொடுத்து உதவியுள்ளனர். 
கல்வி பனியின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் நம் வாசகர்கள் அனைவரும் இயன்றவரை பண உதவியை அன்னாருக்கு வழங்கினால் மருத்துவ செலவுக்கு கைகொடுக்கும். தங்களின் கருத்தை Comment box இல் பதிவு செய்யவும்.
     மேற்கண்ட தகவல் உண்மையானது என கண்டறிந்த பிறகே வெளியிட்டுள்ளது. சேலம் பகுதியில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக நேரடியாகவும் உதவலாம். ஆசிரியரின் தற்போதைய உடல் நலம் குறித்து விசாரித்தறிய தொடர்பு கொள்ளவும். - திரு. கரிகாலன், 8807432425
உதவ விரும்பும் வாசகர்கள் உதவலாம்.

You can also do a bank transfer to the below mentioned account setup for this fundraising campaign:

  • Account number: 80808080101032967
  • Account name: Stalin K
  • IFSC code: YESB0CMSNOC


Mr.Stalin (Volleyball coach) aged 44, is fighting against blood cancer and taking chemotherapy at CMC, Vellore, which costs RS.10,00,000 (ten lakhs) for the initial treatment alone. He has two small kids, a boy and a girl, studying in school. He is the only source of income to the family and his wife is a homemaker totally dependent on him. Please contribute how much ever you can as even your smallest contribution will do a lot of changes in their lives. Also keep him in your daily prayers for him to battle with cancer and recover quickly at atleast for the sake of his kids future. Thanking you and god bless. May the almighty save his life and give him another chance.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H