Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Flash News: EMIS First Page Entry - உடனடியாக செய்யவும்:
1 , தற்போதைய வகுப்பு வாரியான மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்து வைத்துக்கொள்ளவும்..
2 , உங்கள் கணினி அல்லது மடிக்கணினியை ஆன் செய்து Mozila firefox அல்லது
Google chrome அல்லது Internet explorer மூலம் EMIS பக்கத்தை Login
செய்யவும்..
3 , Login செய்தவுடன் கீழே காணும் படம் போல் ஒரு பகுதி தோன்றும்...
4 , படத்தில் கூறப்பட்ட வழி முறைகளின் படி ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின்
எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரிய கட்டங்களில் நிரப்பவும்..
5 , தேவையில்லாத வகுப்புகளில் உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும்.
( எ.கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும் )
6, அனைத்து விபரங்களும் சரியா என மீண்டும் உறுதி செய்தவுடன் கீழே உள்ள
SAVE பட்டனை அழுத்தவும்..வழங்கிய விவரங்களை Edit செய்து மாற்றியமைக்க
இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரி பார்த்த பிறகே Save
செய்யவும்.
7 , பின்னர் உங்கள் பள்ளிக்கான Normal Page தோன்றிவிடும்..
இதுவே School user first entry ( First page entry ) பதிவு செய்யும் முறை ஆகும்..குறிப்பு : இந்த பதிவு மொபைல் அப்ளிகேசனில் School user first entry (
First page entry ) செய்ய இயலாது..அதில் மாணவர்களின் Student id card
மட்டும் பதிவு செய்ய இயலும்...
Click Below Link for Direct Login: EMIS NEW LOGIN PAGE ENTRY CLICK HERE
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









