என, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலைப்பள்ளிகள் பொறுத்தமட்டில், தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தொடக்க கல்வித்துறையோடு இணைந்து, மாவட்ட வாரியாக தகுதிவாய்ந்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள நடுநிலைப் பள்ளிக்கு, 3 ஏக்கர் நிலம் இருப்பது அவசியம்.