இதை பார்த்து, வினாத்தாளை, 'ஸ்கேன்' செய்து, அந்த மெயில் முகவரிக்கு அனுப்ப, சில பள்ளிகள் தயாராகின.ஆனாலும், திடீரென சந்தேகம் ஏற்பட்டதால், அது பற்றி, சி.பி.எஸ்.இ., மண்டல மற்றும் தலைமை அலுவலகங்களில் விபரம் கேட்டுள்ளனர். அப்போது தான், அந்த மெயில் போலியாக வந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, சி.பி.எஸ்.இ., தேர்வுத் துறையிடம், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, போலீசில் புகார் செய்ததுடன், துறை ரீதியான விசாரணையையும், சி.பி.எஸ்.இ., துவங்கி உள்ளது.இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை, எந்த இ - மெயில் முகவரிக்கும் அனுப்பக் கூடாது. சந்தேகத்திற்கு இடமான போன், மெயில் மற்றும் ஆட்கள் வந்தால், உடனடியாக தகவல் தர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது