Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பறந்து ஓடும் படர்தாமரை மற்றும் நீக்கும் வழிமுறைகள்!!!
படர்தாமரை அறிகுறிகள்: தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே
வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது
நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில்
அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும்
தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச் சவர
உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும் கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம்
மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.
சித்த மருத்துவத்தில் படர்தாமரைக்கு எளிய தீர்வுகள்:
1. கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை
ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர் விட்டு அரைத்துப் பூசலாம்.
2. புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.
3. சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.
4. பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.
5. அறுகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.
6. சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரை கைப்பிடி அளவு எடுத்து,
சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த,
படர்தாமரை குணமாகும்.
7. பப்பாளி விதையைக் காடி நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
8. சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
9. சந்தனக்கட்டையை எலுமிச்சைப்பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.
10. நிலாவாரை இலையைக் காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
11. ஆகாயத் தாமரை இலையைக் காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
12. யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப் பொருள்கள்
படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப்
படர்தாமரை மீது பூச குணமாகும்.
13. கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.
14. துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.
15. மாதுளம்பழத் தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
16. ஜாதிக்காயைத் தேன்விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்
17. லவங்கப் பட்டையை நீர்விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.
18. குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்துச் சிறு
தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக்
குணமாகும்.
படர்தாமரை வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை:
1. உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்
2. பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
3. படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









