Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாணவர்களுக்காக மலிவு விலையில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டம் :
மாணவர்களை இலக்காக கொண்டு 9.7 அங்குலத்தில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள்
நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த
விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ஐ-பாட் விலை இந்திய சந்தையில்
சுமார் 17,000 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள்
பென்சிலான ஸ்டைலசையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
குறைந்த விலை தனித்துவமான பயன்பாடுகள் என போட்டியாளர்களுக்கு கடும் சவால்
அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐ-பாட் அமெரிக்காவின்
சிகாகோவில் இந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் கல்விசார் கண்காட்சியில்
அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








