
அன்புசால் ஆசிரியர் தோழமைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வணக்கம். நம்மிடையே மிகப்பெரிய செய்தியாக இப்பொழுது வளம் வருவது.ஆண்டுதோறும் வருமானவரி தவறாமல் செலுத்தியும் நமக்கு கடிதம் மூலம் செலுத்தவில்லை என வருவதற்கு காரணம் -நம் அனைவரும் நம்முடைய PAN CARD மூலம் INCOME TAX E-FILING செய்ய வேண்டும் .அதனை எவ்வாறு செய்வது என்பதற்காக கல்விக்குரல் மூலம் இரண்டு தமிழ் வழி VIDEOக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .அதன் மூலம் நீங்கள் எளிமையாக INCOME TAX E-FILING செய்ய முடியும் -என்றும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நலனில் கல்விக்குரல்.