இலவச ஆலோசனைக்கு ### இரா.சிற்றரசு* MSc , BL ,... STATION MASTER , Southern Railway , Madurai Division cell:9443278550 ~~~~~~~~ இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும் இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள். நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும் ~~~~~~~~ தேர்வை தமிழில் எழுதலாம் ~~~~~~~ RAILWAY தேர்வு TNPSC தேர்வை விட மிக எளிது , ~~~~~~~~ *INTERVIEW கிடையாது ~~~~~~~ * தேர்வு மட்டுமே ~~~~~~~ பெண்களும் RAILWAY தேர்வுகளை எழுதலாம். ~~~~~~~~~ கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம். ~~~~~~~~~ நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ஏதாவது நல்ல பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கவும் ~~~~~~~~
*_காலி இடங்கள்:_85000
தகுதி: 10th std / ITI / 12th std /Diploma / Engineering ~~~~~~~ www.rrbchennai.gov.in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த white color background passport size color photo - க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும் ~~~~~~~~
இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாகாக குறைந்தது 100 நபர்களுக்காவது SHARE செய்யுங்கள். ~ உதவி செய்தற்கான மனநிறைவு கிடைக்கும் ~~~~~~~~ தமிழ்நாடு முழுவதும் படித்தவர்கள் வேலைக்கு போக உதவுங்