Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி,
உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள்.
அநாவசியச் செலவுகளை
கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ரிஷபம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில
காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு
மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்
லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மிதுனம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால்
பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப்
பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள்
விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.
இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சோர்வு, களைப்பு விலகும். உறவினர்கள்
உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு
குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து
வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில்
முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.
முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.
உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கன்னி
தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப்
புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க
வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம்
ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
துலாம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய
வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில்
தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில
ஆலோசனைகள் தருவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
விருச்சிகம்
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை
சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனத்தை
சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு
பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத
இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர
வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில்
பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
மகரம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில்
அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கும்பம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர
வகையில் ஒற்றுமை பிறக்கும். அழகு, இளமை கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
முக்கியத்தும் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப்
பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி
புதிய பொறுப்பை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








