Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள்.
திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.
உறவினர், நண்பர்கள் உங்களுக்கு
முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்
ரிஷபம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட
அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள்
ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை
தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும்.
முன்கோபத்தால் பகை உண்டாகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி
பேசாதீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால்
அலைக்கழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,நீலம்
கடகம்
மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். மனைவவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நிலை
சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்
கிட்டும்-.
அதிஷ்ட எண்:4
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப
உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்
தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு
கூடும்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை
கன்னி
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்
துலாம்
எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள்
கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால்
அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம்
அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை
விருச்சிகம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப்
பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
தனுசு
கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும்.
கேட்ட இடத்தில் பணம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில்
கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்
மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து
வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில்
முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள்.
நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக
வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம்
குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும்.
அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே .
கும்பம்
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து
நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு
சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
மீனம்
வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். தாய்வழி
உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி
அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








