புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தனி அலகாக கணினி அறிவியல் பாடத்தை சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.









